ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் » உதவிக் குறிப்புகள்

ஆப்பிள் சஃபாரி – தமிழுக்கு உகந்ததல்ல
ஆப்பிள் சஃபாரி வலை உலாவி என்றால் எனக்கு உயிர். அது எழுத்துக்களைக் காட்டும் விதமே தனி. எத்தனை மணி நேரம் என்றாலும் அதில் படித்துக்கொண்டே இருக்கலாம்.

ஆனால், யூனிகோடு முறையை ஆதரிக்கும் சஃபாரி உண்மையில் தமிழ் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. தமிழ் எழுத்துக்களை அழகாக காட்டுகின்றது, ஆனால் தமிழின் வார்த்தை அமைப்புகள், வாக்கிய அமைப்புகளை அது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால், தமிழில் எழுதிய நீண்ட வரிகள் துண்டித்து அடுத்த வரியில் வராமல் அந்த வரியிலேயே நீண்டு கொண்டு போகின்றன. இவ்வளவு புகழ் பெற்ற ஒரு உலாவியில் இப்படி ஒரு கஷ்டமா என்று எனக்கு வியப்புதான் வந்தது. இணையத்தில் எவ்வளவு தேடியும் இதற்கு ஒரு தீர்வு எனக்கு கிடைக்க வில்லை. உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் தயவு செய்து எனக்கு சொல்லவும்.

உங்களுக்கு என் பிரச்சினையை விளக்க கீழே மூன்று திரை தோற்றங்களை கொடுத்துள்ளேன்:

தற்போதைய நிகழ்வு [ஏப்ரல் 8, 2008]:

புதிதாக வெளியிடப்பட்ட ஆப்பிள் சஃபாரி 3.1 பகுப்பில் இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவை அவர்கள் கண்ணுற்றார்களோ என்னவோ? இருப்பினும் என்னுடைய பிரச்சினையை சுலபமாக தீர்த்து வைத்த ஆப்பிள் நிறுவணத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த புதிய வெளியீட்டின் சிறப்புகளை விரைவில் இந்த வலைப்பதிவுகளில் விவரமாக விளக்குகின்றேன். இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டதை உறுதிகூறும் திரைத்தோற்றம் கீழே…

கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?
அறிமுகம்

தமிழை கணினியில் உபயோகப்படுத்துவதற்கு யூனிகோட் முறை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சில எழுத்துருக்களை (Fonts) வைத்துக்கூட தமிழில் எழுதலாம் ஆனால் அவை கோப்புகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். வலைத்தளங்களிலும் மென்பொருட்களிலும் நாம் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்தி தமிழில் எழுதுவது கடினம். ஏனெனில் வலைத்தளங்களாயிருப்பின் எழுத்துருவை இறக்குமதி செய்தால்தான் தமிழில் தெரியும். மென்பொருட்களாயிருப்பின் சில மென்பொருட்கள்தான் எழுத்துருக்களை மாற்ற அனுமதிக்கும். இதையெல்லாம் சரிசெய்யப் பிறந்ததே யூனிகோட் (யூனிகோடு என்றால் என்ன என்பதை அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்)

இந்த யூனிகோட் என்பது நிறைய மொழிகளை அனுமதிக்கும் ஒரு எழுத்துக்குறியீடு முறை. இதை உபயோகப் படுத்த உங்களிடம் நவீன இயங்குதளங்கள் இருக்க வேண்டும். வின்டோஸ் எக்ஸ்பியிலிருந்து வந்த அணைத்து மைக்ரோசாப்ட் இயங்குதளங்கள், லினக்ஸ் இயங்குதளங்கள், மேக் ஓஎஸ் எக்ஸ் இயங்குதளங்கள் ஆகியவை யூனிகோடை அனுமதிக்கின்றன.

தமிழ் எழுத்து முறை தெரிந்தவர்கள்

தமிழ் எழுத்து முறை விளக்கப் படம்:

பொதுவாக யூனிகோடில் நேரடியாக எழுதுவது கடினம். ஏனெனில் அது எண்களடங்கிய தொகுப்பு. எழுத்து முறைக்கு ஏதாவது செயலாக்கி வேண்டும். அப்படி ஒரு செயலாக்கி ஈ-கலப்பை. இதை உங்கள் கணினியில் பதிந்தால் ஒரு குட்டி ஐகான் உங்களது சிஸ்டம் ட்ரேயில் தெரியும் இதை சொடுக்கிப் பார்த்தாலே எந்த மொழிகளில் நீங்கள் எழுதலாம் என்று தெரியும். இதில் தமிழுக்கு ஒரு ஷார்ட் கட் கொடுத்துவிட்டால் அதைப் பயன்படுத்தி எந்த மென்பொருள் அல்லது வலைத்தளம் யூனிகோடை ஏற்றுக்கொள்கிறதோ அங்கே உபயோகிக்கலாம்.

தமிழ் எழுத்து முறை தெரியாதவர்கள்

மேலே குறிப்பிட்ட ஈ-கலப்பையின் இன்னொரு அவதாரம் அஞ்சல் எழுத்துரு முறை. இந்த முறையின் மூலம் நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால் அதைத் தமிழில் காணலாம். உதாரணத்திற்கு ammaa என்பது அம்மா என்று வரும். இதுவும் ஈ-கலப்பையின் இன்னொரு பதிப்பில் இருக்கின்றது.