ஆப்பிள் சஃபாரி வலை உலாவி என்றால் எனக்கு உயிர். அது எழுத்துக்களைக் காட்டும் விதமே தனி. எத்தனை மணி நேரம் என்றாலும் அதில் படித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், யூனிகோடு முறையை ஆதரிக்கும் சஃபாரி உண்மையில் தமிழ் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. தமிழ் எழுத்துக்களை அழகாக காட்டுகின்றது, ஆனால் தமிழின் வார்த்தை அமைப்புகள், வாக்கிய அமைப்புகளை அது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால், தமிழில் எழுதிய நீண்ட வரிகள் துண்டித்து அடுத்த வரியில் வராமல் அந்த வரியிலேயே நீண்டு கொண்டு [...]
01.10.08 | இணைய உலாவிகள், உதவிக் குறிப்புகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
அறிமுகம் தமிழை கணினியில் உபயோகப்படுத்துவதற்கு யூனிகோட் முறை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சில எழுத்துருக்களை (Fonts) வைத்துக்கூட தமிழில் எழுதலாம் ஆனால் அவை கோப்புகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். வலைத்தளங்களிலும் மென்பொருட்களிலும் நாம் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்தி தமிழில் எழுதுவது கடினம். ஏனெனில் வலைத்தளங்களாயிருப்பின் எழுத்துருவை இறக்குமதி செய்தால்தான் தமிழில் தெரியும். மென்பொருட்களாயிருப்பின் சில மென்பொருட்கள்தான் எழுத்துருக்களை மாற்ற அனுமதிக்கும். இதையெல்லாம் சரிசெய்யப் பிறந்ததே யூனிகோட் (யூனிகோடு என்றால் என்ன என்பதை அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்)
04.9.07 | உதவிக் குறிப்புகள், குறிப்புகள், தமிழ் மொழி, தொழில்நுட்பம் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்