கடவுள்-2048


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு ஸ்ரீயின் சிறுகதைகள் தொடரின் 2 பதிவுகளில் 2-ம் பதிவு25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே? துக்கம் தொண்டையை அடைக்க அதைத் திறக்க உள்ளே விட்ட ஆல்கஹாலின் அளவு அதிகமானதில் இப்போது உலகமே சுற்றுகிறது. ஆமாம் இது என்ன இடம், திடீரென்னு [...]

6 கருத்துக்கள்

சூரியன் சுற்றுகிறதா இல்லையா?


பதிவை அச்செடு பதிவை அச்செடு

நண்பர்களே,
எப்படியோ ஆரம்பித்துவிட்ட பூகோள அறிவியல் பற்றிய விவாதத்திற்கு தமிழ் கண்ணீர் இழையில் நான் இட்ட பதில்களில் நிறைய விவாதத்திற்கு சுழியிட்டது இந்த தலைப்பு. இதை நன்கு வலைகளில் ஆராய்ந்தபின் இங்கே தமிழில் வழங்குகின்றேன்.
விளக்கம்:
சூரியன் சுற்றுகிறது என்பது பாதி உண்மை. சுற்றுவதற்கும் தலையாட்டி பொம்மை போல ஒரு புள்ளியில் ஆடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா? ஆக சூரியன் சுற்றுவதில்லை. உண்மையில் அது ஒரு புள்ளியில் தன்னைத்தானே ஆட்டிக்கொள்கிறது என்று கொள்ளலாம். பூமியின் சுழற்சி என்பது முறையான சுழற்சி. அது [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை