இந்தியா குறிச்சொல்லிட்ட பதிவுகள்

விமர்சனம்: குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire)

விமர்சனம்: குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire)

இந்தப் படம் இந்தியர்களை முதலில் திரும்பிப் பார்க்க வைத்து இன்று உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. உலக சினிமா நட்சத்திரங்களின் கனவு விருதான ஆஸ்கார் என்றழைக்கப்படும் ஆகாடமி விருதுகளில் 2008 வருஷத்திற்கான 8 விருதுகளை வென்றதுதான் இன்று உலகமே திரும்பி பார்ப்பதற்கு காரணம். விருது வாங்கிய படம் என்றாலே சிலவற்றை தவிர்த்து பொதுவாக விமர்சனங்கள் நேர்மையாக வருவதில்லை. அந்தச் சிலவற்றுள் அடங்குப்படியான ஒரு திறந்த விமர்சனம் இது. விமர்சனத்திற்கு போவதற்கு முன் இந்தப் படத்தைப் பற்றிய [...]

3 கருத்துகள்

ஆஸ்கார் விருதை வென்ற முதல் தமிழர், ஏ. ஆர். ரஹ்மான்

ஆஸ்கார் விருதை வென்ற முதல் தமிழர், ஏ. ஆர். ரஹ்மான்

தமிழ்நாட்டின் இசைப் புயல் இன்று வெளிநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ் நாட்டின் தலைசிறந்த இசையமைப்பாளர் (இளையராஜாவிற்கு அடுத்த) ஏ. ஆர். ரஹ்மான் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கின்றார் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். மூல பாடல் (Original Song) மற்றும் மூல பாடல் இசை (Original Score) ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை குடிசையிலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) என்கிற படத்திற்காக வழங்கியிருக்கின்றார்கள். இந்தப் படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை இதுவரை வென்றிருக்கின்றது. இந்தப் படம் [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme