வேடிக்கைகள் குறிச்சொல்லிட்ட பதிவுகள்

ஏன் ஆண் பிள்ளைகள் சந்தோஷமானவர்கள்?

ஏன் ஆண் பிள்ளைகள் சந்தோஷமானவர்கள்?

1. உங்களின் கடைசிப் பெயர் மாறுவதில்லை
2. கேரேஜ் முழுவதும் உங்களுடையதே (கார் வைக்கும் இடம்)
3. கல்யாண திட்டங்கள் அவற்றாலேயே தீர்த்துவைக்கப்படும்
4. சாக்லேட் என்பது மற்றுமொரு தீனி அவ்வளவே
5. நீங்கள் எப்போதுமே கர்ப்பம் தரிக்க முடியாது
6. கார் மெக்கானிக்குகள் உங்களிடம் உண்மையை பேசுவார்கள்
7. உலகமே உங்களின் சிறுநீரால் வழங்குகின்றது
8. நீங்கள் எப்போதுமே கழிவறை சரியில்லாததால் இன்னொரு பெட்ரோல் நிலையத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை
9. நீங்கள் எப்போதுமே ஒரு நட்டையோ அல்லது போல்டையோ மாற்றும்போது நிறுத்திவிட்டு எந்தப்பக்கம் திருப்புவது என்று [...]

கருத்துகள் இல்லை

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)

16 கருத்துகள்

பாட்டி நீதிமன்றத்திற்கு போனால்?

பாட்டி நீதிமன்றத்திற்கு போனால்?

உண்மையில் நடந்த நீதிமன்ற விவகாரம்:
அமெரிக்காவிலுள்ள மிஸிஸிப்பி மாநிலத்திலுள்ள தெற்குப்பகுதி சிறிய ஊர் ஒன்றின் நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்கு சாட்சியம் அளிக்க வந்திருந்த மிகவும் வயதான பெண்மணியிடம் வக்கீல் கேட்டார்:

கருத்துகள் இல்லை

உண்மையில் நிகழ்ந்த வக்கீல் - சாட்சி விவாதங்கள்...

உண்மையில் நிகழ்ந்த வக்கீல் – சாட்சி விவாதங்கள்…

வக்கீல்: இந்த மருந்து உங்களின் நினைவை பாதித்ததா?
சாட்சி: ஆமாம்
வக்கீல்: எந்த வழிகளில் உங்கள் நினைவை பாதித்தது?
சாட்சி: நான் மறந்துவிட்டேன்
வக்கீல்: மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்த ஒன்றை எடுத்துக்காட்டாக
கூறமுடியுமா?
—-
வக்கீல்: உங்களின் கணவர் அன்று காலையில் எழுந்தவுடன் முதலில் என்ன
சொன்னார்?
சாட்சி: “நான் எங்கே இருக்கிறேன் கேத்தி?” என்று கேட்டார்
வக்கீல்: அது ஏன் உங்களை பாதித்தது?
சாட்சி: என் பெயர் சூசன்
—-
வக்கீல்: கடைசிப்பையன், இருபத்தியோரு வயது பையன் இருந்தானே, அவன் வயது
என்ன?
சாட்சி: ஹ்ம்… இருபத்தியோரு வயது.
—-
வக்கீல்: உங்களின் புகைப்படம் எடுக்கப்படும்போது நீங்கள் அங்கே
இருந்தீர்களா?
சாட்சி: கிண்டலடிக்கிறீர்களா?
—-
வக்கீல்: [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme