ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் » பாரதியார்

பாரதியின் கவிதை: காணி நிலம் வேண்டும்
பாரதி ஒரு அற்புதமான கவிஞன். அவனுடைய கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஒரு மகாகவி இந்த உலகத்தில் வாழும்போது அவனுக்கு ஒன்றுமே இந்த உலகம் கொடுக்கவில்லை. மிகவும் வறுமையில் வாட விட்டது. அது மட்டுமில்லாமல் ஓட ஓடவும் விரட்டியது. அவன் ஆசைப் பட்ட எதுவுமே அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் ஆசைப்பட்டது என்னவென்று இந்தக் கவிதையில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கின்றான்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்

அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்

அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்

அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்

நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்

அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்

எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்

அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்

என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்

பாரதியின் வழியில்…
சொல்லப் போனால் பாரதி போன்ற கவிஞரும் இல்லை அவனைப் போன்ற வேகமும், அறிவும், தெளிவும் அமைந்தவர்களும் இல்லை. அவன் ஒரு அதியம். வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பல கஷ்டங்களே அவனை மிகவும் அறிவுடையவனாக படைத்தது என்பேன்.

என்னுடைய வாழ்க்கையும் கொஞ்சம் அவனைப் போன்றதுதான். எனக்கும் வாழ்க்கை மிகவும் கொடிய முகங்களைக் காட்டியிருக்கின்றது. ஆனால் அதுதான் ஒரு வேளை இன்று நான் இருக்கும் நல்ல நிலைமைக்கும், கொண்டிருக்கும் கணினி அறிவுக்கும் காரணம் என்று நினைக்கின்றேன்.

வாழ்க்கை தன்னை மிகவும் துன்புறுத்தும்போதும் அதை எதிர்த்து துணிவுடன் கேள்வி கேட்க பாரதியால் முடிந்தது. அப்படி அவன் கேட்ட பல கேள்விகளில் ஒன்று நான் என்றைக்கும் மறக்கவே முடியாதது. அது மட்டுமில்லாமல் நான் கஷ்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்வியும் அதுதான்.

அந்தக் கேள்வி….

தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி

கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்

மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல

நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?