பாசம் குறிச்சொல்லிட்ட பதிவுகள்

ஐ லவ் யூ அப்பா

வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுபாஷ் வழக்கம் மாறாத வழக்கமாக பக்கத்து தலையணைகளை தடவ அங்கே அம்மாவும் அப்பாவும் இல்லாதது இதுவும் வழக்கமான நாள்தான் என்பதை புத்திக்கு புரியவைத்தது. ஆனால் இன்று அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே இன்னைக்கு கூடவா? வருத்தத்துடன் எழுந்துகொண்டு வெளியே வந்தான். “ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டீ…”

1 கருத்து

பக்கம் 1 இல் 11

premium theme