தொழில்நுட்பம் குறிச்சொல்லிட்ட பதிவுகள்

தமிழ் கல்யாணம்.காம் புதிய வடிவம் எடுக்கின்றது...

தமிழ் கல்யாணம்.காம் புதிய வடிவம் எடுக்கின்றது…

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களுடைய எதிர்கால கணவன் அல்லது மனைவியை தேடிக் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளவும் மிகவும் உதவும் வகையில் நான் உருவாக்கியிருந்த தமிழ் கல்யாணம்.காம் தமிழர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அதனுடைய கீழ்க்கண்ட வேறு எங்கும் கிடைக்காத சிறப்பம்சங்கள்தான்: மிகவும் வேகமாக தனது எதிர்கால துணையைத் தேடலாம் தளம் முழுவதையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஜாதக பொருத்தங்களை வலைத்தளத்திலேயே பார்க்கலாம் (ஜோசியர் அல்லது [...]

கருத்துகள் இல்லை

ஆப்பிள் சஃபாரி - தமிழுக்கு உகந்ததல்ல

ஆப்பிள் சஃபாரி – தமிழுக்கு உகந்ததல்ல

ஆப்பிள் சஃபாரி வலை உலாவி என்றால் எனக்கு உயிர். அது எழுத்துக்களைக் காட்டும் விதமே தனி. எத்தனை மணி நேரம் என்றாலும் அதில் படித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால், யூனிகோடு முறையை ஆதரிக்கும் சஃபாரி உண்மையில் தமிழ் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. தமிழ் எழுத்துக்களை அழகாக காட்டுகின்றது, ஆனால் தமிழின் வார்த்தை அமைப்புகள், வாக்கிய அமைப்புகளை அது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால், தமிழில் எழுதிய நீண்ட வரிகள் துண்டித்து அடுத்த வரியில் வராமல் அந்த வரியிலேயே நீண்டு கொண்டு [...]

2 கருத்துகள்

பக்கம் 1 இல் 11

premium theme