இருகாலம் குறிச்சொல்லிட்ட பதிவுகள்

விழிகளில் துளிகள் பிரியுமோ: அத்தியாயம் ஒன்று

அன்று…
சோமேஸ்வரனுக்கு இந்த ஆண்களின் அநாதை விடுதி பயத்திற்கு பதில் ஆச்சரியத்தையே அதிகம் தந்தது. ஆண்களின் அநாதை விடுதி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் இந்த விடுதியின் மூலம் பயன்பெறுபவர்களில் பெரும்பாலானோருக்கு அம்மாவோ இல்லை அப்பாவோ அல்லது இரண்டு பேருமோ இருப்பது தெரிந்து ஆச்சரியமடைய விடுதியில் இவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சேர்ந்திருந்த இவனுடைய அண்ணன் சங்கரன் அந்த சந்தேகத்திற்கு விடையளித்திருந்தான்.

கருத்துகள் இல்லை

விழிகளில் துளிகள் பிரியுமோ: முன்னோட்டம்…

சூரியனின் காலைக் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலூரின் திடீர்குப்பம் கிராமத்தைச் சூடேற்றிக்கொண்டிருக்க, கிராமத்தை ஒட்டி இருந்த பென்னையாற்றில் சூரியக் கதிர்கள் பட்டு எதிரொலித்தது பொன்னை அள்ளிக் கொட்டியது போல ஜொலிஜொலித்தது. ஆற்றுக்கு இந்தப் பக்க கரையில் வீடுகள் குட்டி குட்டியாக முளைத்திருக்க ஆற்றின் மறுக் கரையில் நீண்ட வயல்வெளியும் அதை ஒட்டிய கள்ளுக் கடையும் தெரிந்து. ஆற்றில் எப்போதுமே இடுப்பளவு தண்ணீர் என்பதால் தைரியமாக அந்த அதிகாலை வேலையிலும் ஆற்றைக் கடந்து கள்ளுக் கடைக்கு சென்றுகொண்டிருந்த ‘குடி’மகன்களின் [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme