புவி வெப்பத்தைக் குறைப்பதில் நம் பங்கு…
அன்பு நண்பர்களே… புவிவெப்பத்தைக் குறைப்பதில் தனது பங்கு என்ன என்பதை அமெரிக்கா அறிவித்துவிட்டது. அதாவது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்களின் அளவில் 18 சதவீதம் குறைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறது. வளரும் நாடுகளில் மிக அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் சீனா, தான் 35 முதல் 40 விழுக்காடு குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவைப் போலவே இந்தியாவும் ஓரளவு இதே அளவை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் [...]
12.4.09 | இந்தியா, குறிப்புகள், பொதுவானவை, வாழ்வியல் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்