மூன்றாவது கண் - ருத்ர முகம்: முன்னோட்டம்…
பதிவை அச்செடு
இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 1-ம் பதிவுபுது தில்லி, இந்தியா…
பல்வீந்தர் சிங் தனது தலைப்பாகையை அணிந்துகொண்டு இருந்தார். பழக்கப்பட்ட கைகள் தன்னாலேயே சுற்றுகளை போட்டுக்கொண்டிருக்க அவரின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
‘பாருக்குள்ளே சிறந்த நாடு எங்கள் பாரத நாடு’ என்று தமிழ்க்கவிஞன் ஒருவன் பாடிய இந்த மேன்மைமிகு பாரத நாட்டின் ஜனாதிபதி தான் என்பதை இன்னமும் அவரால் நம்பமுடியவில்லை. எங்கோ ஒரு மூலையில் சமூகசேவையில் மூழ்கி வேறு எதிலும் சிந்தனையை [...]