மறுதலிப்பு
கடைசியாக மாற்றியது: அக்டோபர் 14, 2009
இந்த வலைப்பூ என்னால் மட்டுமே பதியப்படுகின்ற தனிப்பட்ட வலைப்பூ. இந்த வலைப்பூ பற்றிய எந்த கேள்விகளுக்கு, தயவு செய்து ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் (mail AT sripauljoseph DOT com) முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த வலைப்பூவில் வருவாய்க்காக சில விளம்பரங்கள் காண்பிக்கப்படுவதுண்டு.
இந்த வலைப்பூவின் மூலம் சம்பாதிக்கும் வருவாய் இதில் இடப்படும் வலைப் பதிவுகளையோ அல்லது கருத்துக்களையோ எந்த விதத்திலும் பாதிக்காது. அனைத்து விளம்பரங்களும் மூன்றாம்-நபர் விளம்பர வலைகளின் மூலமே வழங்கப்படுகின்றன. அத்தகைய விளம்பரங்கள், விளம்பரம் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.
பொருட்கள், சேவைகள், வலைத்தளங்கள், அல்லது தலைப்புகள் போன்றவற்றின் மேல் கருத்துக்கள் வழங்க இந்த வலைப்பூவின் ஆசிரியருக்கு யாரும் பணம் வழங்குவதில்லை. இந்தப் பதிவில் இடப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த (எந்தவிதத்திலும் யாராலும் பாதிக்கப்படாத) கருத்துக்களே. இந்த வலைப்பூவில் ஏதோனும் ஒரு பொருளையோ, சேவையோ, வலைத்தளத்தையோ, விவாதத்தையோ, அல்லது கருத்துக்களையோ புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ எழுதியிருந்தால் அது ஆசிரியரின் சொந்த நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட அனுபவம் மூலம் அத்தகைய கருத்துக்குரியது என்றே இடப்படுகின்றது. எந்த ஒரு வியாபார பொருள் அல்லது சேவையைப் பற்றிய சிறப்புகள், புள்ளிவிவரங்கள், பார்வையிடல்கள் மற்றும் பயன்பாடுகள் அந்த பொருளை உருவாக்கும் அல்லது சேவையை வழங்கும் நிறுவனங்களிடம் சரிபார்க்கப்படல் வேண்டும்.
இந்த வலைப்பூ எந்தவிதமான சொந்த மட்டும் பிற நிறுவனங்களை பாதிக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமளிக்காது.