Comments for ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்

Comment on கடவுள் இருக்கிறாரா இல்லையா? by ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
அன்பு பொன் ஆனந்த்,

உலகம் என்ற விஷயத்தில் நல்லது கெட்டது இரண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்கள் நிகழும். யோசித்துப் பாருங்கள், எல்லாரும் சந்தோஷமாக இருந்தால் உலகத்தில் இத்தனை முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்குமா அல்லது தினப்படி வாழ்க்கைக்கு சோறுதான் கிடைக்குமா? மனிதனின் துன்பங்களுக்கு மனிதனே காரணம்.

Comment on கடவுள் இருக்கிறாரா இல்லையா? by Pon Anand
Dear Sir

Kadavul Irukum Ithey  idathil enKodumaigal Nadakerathu?Pls Reply As aponanand@yahoo.in

Comment on கடவுள் இருக்கிறாரா இல்லையா? by ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
வரதராஜ்,

ஆதாரம் இல்லாத எந்த விஷயமும் உண்மையாகாது என்பது சரியான வாதம் இல்லை. இன்றைய அறிவியல் பல ஆதாரமற்ற விஷயங்களாக முற்காலங்களில் உணரப்பட்ட விஷயங்களைத்தான் ஆதாரப்பூர்வமாக விளக்கிக்கொண்டிருக்கின்றது. அதுபோல் எதிர்காலத்தில் எல்லாவற்றுக்கும்கூட மனிதனால் ஆதாரம் கண்டுபிடிக்க முடியும்.

அறிவியலே நமக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடையளிக்க முயலும் ஒரு இயல்தான். ஆயினும் நமக்கு விடை தர வேண்டிய அறிவியலே பல கண்டுபிடிப்புகளால் இன்னமும் கேள்விகளையே எழுப்பிக்கொண்டிருக்கின்றது. அது போல முடிவறியாத கேள்விகளில் ஒன்றுதான் கடவுள் என்பது.

அதனால்தான் அறிவியல் இதற்கு சரியான வழிமுறை இல்லை என்று அறிந்த நம் முன்னோர்கள் அஞ்ஞானத்தை மூலமாக்கினார்கள்.

Comment on கடவுள் இருக்கிறாரா இல்லையா? by ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி…

Comment on கடவுள் இருக்கிறாரா இல்லையா? by varadaraj
when there is no proof, it mean it is not there.

what is the proof that god is there……

what is god doing after creat this earth..and what he was doing befor that?  how long god he is being? still lot of qustions un answared…..belive in human mind power….wich rules the world.

Comment on கடவுள் இருக்கிறாரா இல்லையா? by varadaraj.
good…….its lot that science have proved.

god is just a myth..but its belofe leads lot of peoples life either in good or bad.

i dont know that god is created the earth or not. but,  one day if  the earth is destroid the reson brhind that must be god…..I ment the religious war.

Comment on கோவை பதிவர் சந்திப்பு – ஓரு நேரடிப் பார்வை… by ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நன்றி அண்ணா…

அந்த நாள் நினைவுகள் என்றும் நீங்காது. அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கின்றேன்.

Comment on கோவை பதிவர் சந்திப்பு – ஓரு நேரடிப் பார்வை… by மஞ்சூர் ராசா
அன்பு நண்பா, இன்று தான் இந்த பதிவை படித்தேன்.  சந்திப்பின் ஞாபகத்தில் திளைத்தேன்.  மிகவும் நன்றி.

விரைவில் அனைவரும் மீண்டும் சந்திப்போம்.

Comment on விமர்சனம்: குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) by ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நன்றி…

Comment on விமர்சனம்: குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) by muji.arabath
VERY GOOD