தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!

July 22, 2008 இயல், செய்திகள், தமிழ் மொழி, பொதுவானவை

தமிழமுதம் சின்னம்அன்பு நண்பர்களே,

மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான http://www.tamilamirtham.org/ என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். இனிமேல் நண்பர்கள் http://www.tamilamirtham.org/ என்று மறந்து தட்டச்சிட்டாலும்கூட அது http://www.tamizhamutham.org/ என்கிற புதிய சரியான முகவரிக்கு செல்லும்படி திருப்பியனுப்பிவிட்டேன். கருத்தும் ஆலோசனையும் வழங்கிய உங்களனைவருக்கும் மிகவும் நன்றி…

http://www.tamizhamutham.org/

என்பதே இனி நமது தமிழமுதத்தின் முகவரி.

நன்றி…

குறிச்சொற்கள்: ,

«
»

உங்களின் கருத்துக்களை வழங்கவும்

premium theme