Comments on: கோவை பதிவர் சந்திப்பு – ஓரு நேரடிப் பார்வை…

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நன்றி அண்ணா…

அந்த நாள் நினைவுகள் என்றும் நீங்காது. அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கின்றேன்.

By: மஞ்சூர் ராசா
அன்பு நண்பா, இன்று தான் இந்த பதிவை படித்தேன்.  சந்திப்பின் ஞாபகத்தில் திளைத்தேன்.  மிகவும் நன்றி.

விரைவில் அனைவரும் மீண்டும் சந்திப்போம்.

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நன்றி மீனா,

இப்போது தளத்தின் அமைப்பை மாற்றிவிட்டேன். இது உங்களுக்கு பிடித்திருக்கின்றதா?

எழுத்துக்கள் தெளிவாகத் தெரிவதுதானே முக்கியம்???

நன்றி…

By: மீனா
ஸ்ரீ,(பின்புறம் உள்ள) கறுப்பு வர்ணத்தை மாற்றிவிடுங்களேன் படித்தபின் கண்களை என்னவோ செய்கிறது!

பின்னூட்டத்தில் உள்ள எழுத்துகள் சரியாக படிக்க இயலவில்லையே?

உங்களின் ‘தமிழமுதம்’ நன்றாக இருக்கிறது ஸ்ரீ!

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நன்றி தி. விஜய்…

By: தி.விஜய்
கோவை பதிவாளர் சநதிப்புபற்றி வித்தியாசமானமுறையில்” ஒரு ஆட்டோ கிராப்’போல் 35 படத் தொகுப்புடன் அருமை. பாரட்டுக்கள்.

தி.விஜய்

please visit my blog

http://pugaippezhai.blogspot.com

வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..!  14 மறுமொழிகள் | விஜய்

By: ஞானவெட்டியான்
அன்புக்கு நன்றி.

தொல்லைகள் பின்வரும்……

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நன்றி வெயிலான்…

உங்களை சந்தித்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி…

பரிசல்காரர் செய்த சிறு திருத்தத்தால் எவ்வளவு பால்ராஜுகள், ஜோசப்புகள் பதிவர்களாக இருக்கின்றார்கள் என்று நானும் தெரிந்துகொண்டேன். ஒரு விதத்தில் அவருக்கு நான் நன்றிதான் கூறவேண்டும்.

By: வெயிலான்
பரிசல்காரன் உங்கள் பெயரை மாற்றி எழுதி, ஏகப்பட்ட ஜோசப்  எழுதிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

ஆனால், உங்கள் பெயர் ஸ்ரீநிவாசன் பால் ஜோசப் என்பது சிவாவின் வலைப்பதிவு மூலம் முடிவுக்கு வந்தது.

சந்திப்பின் நிகழ்வுகளை நன்றாக உள்வாங்கி அருமையான எழுத்தாக்கியிருக்கிறீர்கள் ஸ்ரீ.

சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி!!!!!!

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
மிக்க நன்றி பரிசல்காரரே…