Comments on: கடவுள்-2048

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
விஜய்,

நான் அந்த தொடரைக் கண்டதில்லை. உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி…

By: தி.விஜய்
இதே பானியில் பொதிகை தொலை காட்சி தொடரில் ஒரு நெடுந்தொடர் பார்த்த ஞாபகம்.பேர் தெரியவில்லை.நீங்க வேற அந்த க்டவ்ள்2048 முழுவதுமா அழித்துவிட்டீர்கள்.இல்லை என்றால்…

அருமையாய் கதையின் ஓட்டம்.வாழ்த்துக்கள் பரிசு கிடைக்க.

தி,விஜய்

http://pugaippezhai.blogspot.com

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நன்றி பு. பட்டியன்…

இது சிறுகதைன்னு சொல்லிட்டு நானே கொஞ்சம் நீட்டிட்டேன். அதனால்தான் இன்னமும் உரையாடல்கள் சேர்க்க வேண்டாமென்று முடிவு செய்தேன்.

விரைவில் சினிமாத்தனமாக இருப்பதை மாற்றிக்கொள்கின்றேன்…

By: புபட்டியன்
நல்லாருக்கு கதை.. கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கு.. உரையாடல்கள் இன்னும் சேர்த்திருக்கலாம்..

By: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
நண்பரே,

மூதாதையர் பிரச்சினை கால இயந்திரக் கதைகளில் வருவது எனக்கும் தெரியும். இருப்பினும் இந்தக் கதையில் அது கிடையாது. அதாவது, இந்தப் பிரச்சினை என்னவென்றால், ஒருவர் கால இயந்திரத்தால் பின்னோக்கி சென்று தன்னுடைய தாய் தந்தையரையோ அல்லது அவர்களின் தாய் தந்தையரையோ அழித்துவிட்டால் அவர் இப்போது வாழ்வது சாத்தியம் இல்லை. ஆனால், எனது கதையில் ஈஷ்வர் எதிர்காலத்திற்கு சென்று தன்னுடைய 65 வயது (ஏற்கனவே இறந்துவிட்ட) வாழ்க்கையை அழிக்கின்றான். தன்னைத்தானே அழித்துக்கொண்டதின் மூலம் அப்படியொரு ஆராய்ச்சியே எதிர்காலத்தில் நடக்க வழியில்லாது செய்கின்றான் அவன். இது சாத்தியமே. அதுவுமின்றி இது எதிர்காலம் நீங்கள் சொன்ன பிரச்சினை இறந்தகாலத்தில் மட்டும் வருவது.

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி…

By: வெண்பூ
நல்ல கதை. ஆனால் இதில் Grandfather paradox இருக்கிறது என்பது தங்களுக்கு தெரியுமா?