தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேவை!


பதிவை அச்செடு பதிவை அச்செடு

உங்களனைவருக்கும் நான் இன்னொரு அற்புதமான தமிழ் வலைத்தளம் விக்கிபீடியா முறையில் வைத்துள்ளது தெரியும் என்று நினைக்கின்றேன். தெரியாதவர்கள் தயவு செய்து தமிழ் அமிழ்தம் வலைத்தளத்தை சென்று காணுங்கள்.
இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் அற்புத மொழியான தமிழை இழக்க விரும்பாத என்னைப் போன்ற தமிழ் மொழிப்பிரியர்கள் அணைவரும் இந்த வலைத்தளத்தை உபயோகிக்கலாம். இது அணைவரும் மாற்றங்களை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் (சில [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

ஆப்பிள் சஃபாரி - தமிழுக்கு உகந்ததல்ல


பதிவை அச்செடு பதிவை அச்செடு

ஆப்பிள் சஃபாரி வலை உலாவி என்றால் எனக்கு உயிர். அது எழுத்துக்களைக் காட்டும் விதமே தனி. எத்தனை மணி நேரம் என்றாலும் அதில் படித்துக்கொண்டே இருக்கலாம்.
ஆனால், யூனிகோடு முறையை ஆதரிக்கும் சஃபாரி உண்மையில் தமிழ் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளவே இல்லை. தமிழ் எழுத்துக்களை அழகாக காட்டுகின்றது, ஆனால் தமிழின் வார்த்தை அமைப்புகள், வாக்கிய அமைப்புகளை அது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனால், தமிழில் எழுதிய நீண்ட வரிகள் துண்டித்து அடுத்த வரியில் வராமல் அந்த வரியிலேயே நீண்டு கொண்டு போகின்றன. [...]

2 கருத்துக்கள்