இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிவை அச்செடு
என் இனிய தோழர் தோழியரே,
உங்களனைவருக்கும் எனது உள்ளங் கணிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தென்னாடுடைய ஈசன் உங்களனைவரையும் காப்பாற்றி அருளுவானாக!
இந்த இனிய தமிழ் புத்தாண்டில் நான் சில யோசனைகளை செய்கின்றேன். தவறாயிருப்பின் தயவு செய்து மன்னித்து மறந்துவிடுங்கள்:
நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் வருடங்கள் தெரியும்?
நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்கள் தெரியும்?
நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எண்கள் தெரியும்?
இதற்கு பதில் கண்டிப்பாக நிறைய பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. என்னையும் இந்தப் பட்டியலில் சேர்த்துத்தான் சொல்கின்றேன். எனக்கு தமிழ் [...]